மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்![]() மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of National Parks in Malaysia) என்பது மலேசியாவில் உள்ள தேசியவனப் பூங்காக்களின் (National Parks) பட்டியல் ஆகும். பெரும்பாலான வனப்பூங்காக்கள் அவை அமைந்து உள்ள மாநிலங்களின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேற்கு மலேசியா எனும் தீபகற்ப மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் அமைந்து உள்ள எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா, லேடாங் மலை தேசியப் பூங்கா, மெர்சிங் தீவுகள் வனப்பூங்கா, பினாங்கு வனப்பூங்கா, பகாங் மாநிலத்தில் அமைந்து உள்ள தேசிய வனப்பூங்கா (தாமான் நெகாரா) போன்றவை கூட்டரசு மத்திய அரசாங்கத்தின் பார்வையின் கீழ் வருகின்றன. தீபகற்ப மலேசியாகூட்டரசு மத்திய அரசாங்கத்தின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் கீழ் வரும் வனப்பூங்காக்கள்.[1]
மாநில வனப்பூங்காக்கள்மலாக்கா
ஜொகூர்
கிளாந்தான்
பகாங்
பேராக்
பெர்லிஸ்
சிலாங்கூர்
புத்ராஜெயா
கிழக்கு மலேசியாசரவாக்![]() சரவாக் வனவியல் கழகத்தின் கீழ் வருபவை.[2][3]
சபாசபா மாநிலத்தின் தேசிய வனபூங்காக்களையும் மாநில வனபூங்காக்களையும் சபா வனபூங்காத் துறை பராமரிக்கின்றது. ஒரு சில வனக் காப்பகங்களை சபா வனத்துறையும் சபா அறவாரியமும் இணைந்து பாதுகாக்குகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia