கலம்
|
வகை
|
ஏவிய நாள்
|
ஏவல் இடம்
|
தாங்குசுமை
|
திட்ட நிலை
|
குறிப்பு(கள்)
|
டி1
|
பி.எஸ்எல்.வி
|
செப்டம்பர் 20 1993
|
ஸ்ரீஹரிகோட்டா
|
IRS 1E
|
தோல்வி
|
மென்பொருளில் ஏற்பட்ட தவறால் ஏவப்பட்ட 700 வினாடிகளில் இது வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
|
டி2
|
பி.எஸ்.எல்.வி
|
15 அக்டோபர் 1994
|
ஸ்ரீஹரிகோட்டா
|
IRS P2
|
வெற்றி
|
இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
|
டி3
|
பி.எஸ்.எல்.வி
|
21 மார்ச் 1996
|
ஸ்ரீஹரிகோட்டா
|
IRS P3
|
வெற்றி
|
இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
|
சி1
|
பி.எஸ்.எல்.வி
|
29 செப்டம்பர் 1997
|
ஸ்ரீஹரிகோட்டா
|
IRS 1D
|
பாதி தோல்வி
|
Suboptimal injection of Satellite.
|
சி2
|
பி.எஸ்.எல்.வி
|
26 மே 1999
|
ஸ்ரீஹரிகோட்டா
|
OceanSat 1
DLR-Tubsat
KitSat 3
|
வெற்றி
|
|
சி3
|
பி.எஸ்.எல்.வி
|
22 அக்டோபர் 2001
|
ஸ்ரீஹரிகோட்டா
|
TES Proba BIRD
|
வெற்றி
|
|
சி4
|
பி.எஸ்.எல்.வி
|
12 செப்டம்பர் 2002
|
ஸ்ரீஹரிகோட்டா
|
METSAT 1 (Kalpana 1)
|
வெற்றி
|
Satellite injected into a GTO.
|
சி5
|
பி.எஸ்.எல்.வி
|
17 அக்டோபர் 2003
|
ஸ்ரீஹரிகோட்டா
|
ResourceSat 1
|
வெற்றி
|
|
சி6
|
பி.எஸ்.எல்.வி
|
5 மே 2005
|
ஸ்ரீஹரிகோட்டா
|
CartoSat 1
HAMSAT
|
வெற்றி
|
சி7
|
பி.எஸ்.எல்.வி
|
10 ஜனவரி 2007
|
ஸ்ரீஹரிகோட்டா
|
CartoSat 2
SRE
LAPAN-TUBSAT
ஹ்யூன்சாட் - 1
|
வெற்றி
|
Used a device called Dual Launch Adapter for the first time to launch four satellites.[4] Used for the first time a video imaging system on board to take pictures of the separation of the first three satellites from the fourth stage of rocket.[5]
|
சி8
|
பி.எஸ்.எல்.வி-CA
|
23 ஏப்ரல் 2007
|
ஸ்ரீஹரிகோட்டா
|
AGILE
AAM
|
வெற்றி
|
|
சி10
|
பி.எஸ்.எல்.வி-CA
|
21 ஜனவரி 2008
|
ஸ்ரீஹரிகோட்டா
|
TECSAR
|
வெற்றி
|
|
சி9
|
பி.எஸ்.எல்.வி-CA
|
28 ஏப்ரல் 2008[6]
|
ஸ்ரீஹரிகோட்டா
|
கார்ட்டோசாட்-2எ
IMS-1/TWSAT
Cute 1.7+APD-2
Seeds-2
CanX-2
CanX-6/NTS
Delfi-C3
AAUSAT-II
Compass 1
RUBIN
|
வெற்றி
|
|
சி11
|
பி.எஸ்.எல்.வி-XL
|
22அக்டோபர் 2008
|
ஸ்ரீஹரிகோட்டா
|
சந்திரயான்-1
|
வெற்றி
|
|
சி12
|
பி.எஸ்.எல்.வி-CA
|
20ஏப்ரல் 2009 -
|
ஸ்ரீஹரிகோட்டா
|
RISAT-2
ANUSAT
|
வெற்றி
|
|
சி14
|
பி.எஸ்.எல்.வி-CA
|
23செப்டம்பர் 2009
|
ஸ்ரீஹரிகோட்டா
|
Oceansat
Rubin 9.1
Rubin 9.2
SwissCube-1
BeeSat
UWE-2
ITUpSAT1
|
வெற்றி
|
|
சி15
|
பி.எஸ்.எல்.வி-CA
|
12 சூலை 2010
|
ஸ்ரீஹரிகோட்டா
|
கார்ட்டோசாட்-2பி
Alsat-2A
AISSat-1
TIsat-1
STUDSAT
|
வெற்றி
|
|
சி16
|
பி.எஸ்.எல்.வி
|
20 ஏப்ரல் 2011[7]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
ரிசோர்சுசாட்-2
 யூத்சாட்
எக்ஸ் சாட்
|
வெற்றி
|
நடப்பு ஏவலில் சீர்தரப் பதிப்பில், முதற்கட்டத்தில் ஆறு பொருண்ம உடன்கட்டு இயக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.[7]
|
சி17
|
பி.எஸ்.எல்.வி-XL
|
15 சூலை 2011
|
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
GSAT-12
|
வெற்றி
|
1410 கி.கி எடை கொண்ட செயற்கைகோள்
|
சி18
|
பி.எஸ்.எல்.வி-CA
|
12 அக்டோபர் 2011
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
 Megha-Tropiques Mission
SRMSAT
Jugnu
VesselSat-1
|
வெற்றி
|
|
சி19
|
பி.எஸ்.எல்.வி-XL
|
12 அக்டோபர் 2011
|
ஸ்ரீஹரிகோட்டா
|
RISAT-1
|
வெற்றி
|
[8]
|
சி21
|
பி.எஸ்.எல்.வி-CA
|
9 செப்டம்பர் 2012
|
ஸ்ரீஹரிகோட்டா
|
SPOT-6
Proiteres
mRESINS
|
வெற்றி
|
பிரான்சின் 712 கிலோ எடையுடைய இசுபாட் 6 என்ற செயற்கைகோளையும் ஜப்பானின் 15 கிலோ எடையுடைய பிரோய்டெரசு என்ற செயற்கைகோளையும் இக்கலம் ஏவிச்சென்றது. இது இஸ்ரோவின் 100வது ஏவுதலாகும்.[9][10]
|
சி20
|
பி.எஸ்.எல்.வி-CA
|
25 பெப்ரவரி 2013
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
SARAL
Sapphire[11]
NEOSSat
TUGSAT-1
UniBRITE-1
STRaND-1
AAUSAT3
|
வெற்றி
|
TUGSAT-1 மற்றும் UniBRITE-1 ஆகியவை ஆஸ்திரியாவின் முதல் செயற்கைக்கோள்களாகும்.
|
சி22
|
பி.எஸ்.எல்.வி-XL[12]
|
1 ஜூலை 2013
|
ஸ்ரீஹரிகோட்டா
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ
|
வெற்றி
|
ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக்கோளானது தரைவழி, விமான மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.[13][14]
|
சி25
|
பி.எஸ்.எல்.வி-XL[15]
|
5 நவம்பர் 2013
|
ஸ்ரீஹரிகோட்டா
|
செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (மங்கல்யான்)
|
வெற்றி
|
சுமார் 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்தது.[16][17]
|
சி24[18]
|
பி.எஸ்.எல்.வி-XL
|
4 ஏப்ரல் 2014
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
|
வெற்றி
|
இரண்டாவது ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்; 1432 கி.கி. எடை கொண்டது.
|
சி23
|
பி.எஸ்.எல்.வி
|
ஜூன் 30, 2014
|
ஸ்ரீஹரிகோட்டா
|
ஸ்பாட்-7
ஐசாட்
கன்-X4 மற்றும் கன்-X5
வெலாக்ஸ்-1
|
வெற்றி
|
ஸ்பார்ட்-7 செயற்கைகோளின் எடை மட்டும் 714 கி கி ஆகும்.[19]
|
சி26
|
பி.எஸ்.எல்.வி-XL
|
15 அக்டோபர் 2014, 01:32 இ.சீ.நே.[20]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி
|
வெற்றி
|
ஏழாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1சி மூன்றாவது செயற்கைக்கோள்; 1425.4 கி.கி. எடை கொண்டது.[21]
|
சி27
|
பி.எஸ்.எல்.வி-XL
|
28 மார்ச் 2015, 17:19 இ.சீ.நே.[22]
|
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி
|
வெற்றி
|
எட்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1டி நான்காவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[23] இதன்மூலம் இந்தியா தனக்கான பிராந்திய புவியிடங்காட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றது.
|
சி28
|
பி.எஸ்.எல்.வி-XL[24]
|
10 ஜூலை 2015, 21:58 இ.சீ.நே.[25][26]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[26]
|
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்து செயற்கைக்கோள்கள்
|
வெற்றி
|
ஒன்பதாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். ஏவப்பட்ட ஐந்து செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1440 கி.கி ஆகும்.[25]
|
சி30
|
பிஎஸ்எல்வி-XL
|
28 செப்டம்பர் 2015, 10:00 இ.சீ.நே.
[27]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
அசுட்ரோசாட்
LAPAN-A2
NLS-14 (Ev9)
LEMUR 2 (4 எண்ணம்)
|
வெற்றி
|
செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1631 கி.கி. அசுட்ரோசாட்டின் எடை மட்டும் 1513 கி.கி ஆகும்.
[28]
|
சி29
|
பிஎஸ்எல்வி-CA
[29]
|
28 டிசம்பர் 2015, 18:00 இ.சீ.நே.
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
TeLEOS-1 VELOX-CI VELOX-II Athenoxat-1 Kent Ridge-1 Galassia
|
வெற்றி
|
சிங்கப்பூரைச் சார்ந்த 6 செயற்கைகோள்கள் ஏவப்பட்டது. செயற்கைக்கோள்களின் மொத்த எடை 624 கி.கி.
[30]
|
சி31
|
பி.எஸ்.எல்.வி-XL
|
20 சனவரி 2016, 09:31 இ.சீ.நே.[31]
|
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[31]
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ[31]
|
வெற்றி
|
பதினோராவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1இ ஐந்தாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[31][32]
|
சி32
|
பி.எஸ்.எல்.வி-XL
|
10 மார்ச் 2016, 16:01 இ.சீ.நே.[33]
|
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[33]
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்[33]
|
வெற்றி
|
பன்னிரண்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் ஆறாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[33][34]
|
சி33
|
பி.எஸ்.எல்.வி-XL
|
28 ஏப்ரல் 2016, 12:50 இ.சீ.நே.[35]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[35]
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி[35]
|
வெற்றி
|
பதின்மூன்றாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி ஏழாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[35][36]
|
சி34
|
பி.எஸ்.எல்.வி-XL
|
22 ஜூன் 2016, 09:26 இ.சீ.நே.[37]
|
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[37]
|
கார்டோசாட்-2சி + 3 சிறியது + 2 நுட்பம் + 14 நானோ = 20 செயற்கைக் கோள்கள்
|
வெற்றி
|
ISRO's கார்டோசாட்-2சி மேலும் 19 செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
[38][39][40][41][42][43]
|
சி35
|
பி.எஸ்.எல்.வி
|
26 செப்டம்பர் 2016, 09:12 இ.சீ.நே.[44]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[44]
|
ஸ்கேட்சாட்-1 (SCATSAT-1) அல்சாட்-1பி (ALSAT-1B) அல்சாட்-2பி (ALSAT-2B) அல்சாட்-1என் (ALSAT-1N) பாத்ஃபைன்டர்-1 (Pathfinder-1) என். எல். எஸ்-19 (NLS-19 (CAN X-7)) பிராத்தம் (PRATHAM) - இ. தொ. க. - பம்பாய் பிசாட் (PISAT) - பி. இ. எஸ். பல்கலைக்கழகம், பெங்களூரு[44]
|
வெற்றி
|
இது, பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டின் முப்பத்தி ஏழாவது மற்றும் தொடர் வெற்றிபெரும் முப்பத்தி ஆறாவது ஏவுதல் ஆகும். இதன்மூலம் மொத்தம் 675 கி.கி. எடை கொண்ட எட்டு செயற்கைக்கோள்கள் இருவேறு வட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் மூலம் இருவேறு வட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.[44]
|
சி36
|
பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல்.
|
7 டிசம்பர் 2016, 10:25 இ.சீ.நே.[45]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[45]
|
இரிசோர்சுசாட்-2ஏ[45]
|
வெற்றி
|
1235 கி.கி. எடை கொண்ட இரிசோர்சுசாட்-2ஏ செயற்கைக்கோளானது, 817 கி.மீ. துருவ சூரியவிணக்கப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.[45]
|
சி37
|
பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல்.
|
15 பெப்ரவரி 2017, 09:28 இ.சீ.நே.[46]
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[46]
|
கார்டோசாட்-2 வரிசை[47] ஐ. என். எஸ்.-1ஏ ஐ. என். எஸ்.-1பி நயிஃப்-1 அல்-ஃபராபி-1 பி. இ. ஏ. எஸ். எஸ். எஸ் பி. ஜி. யு. சாட் டி. ஐ. டி. ஒ.-2 டோவ்ஸ் (திரள்-3பி) (88 எண்ணம்)[48] எல். இ. எம். யு. ஆர். நானோ (8 எண்ணம்)[49]
|
வெற்றி
|
714 கி.கி. எடை கொண்ட கார்டோசாட்-2 வரிசை செயற்கைக்கோள், மற்றும் 664 கி.கி. எடை கொண்ட 103 நானோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஒரே ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக சாதனை படைத்தது.[50]
|
சி38
|
பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல்.
|
23 ஜூன் 2017
03:59
|
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
காரோட்டோசாட் -2E [134]
நியாசுட்
CESAT-1
லெமெர் -2 × 8
, , ப்ளூ, ரெட், பசுமை ,
, மேக்ஸ் வால்யர் சாட்
வெண்டா -1
டி-சட் [138]
ஆல்டோ -1
COMPASS-2 / Dragsail QB50
இன்ஃப்லேட்ஷெயில் QB50
URSA MAIOR QB50
லிட்டானிக்காசாட் -2 QB50
PEGASUS QB50
நட்ஸ்ஸட் QB50
VZLUSAT1 QB50
UCLSat QB50
சாய்
ROBUSTA-1B
ஸ்கைப்
CICERO-6
டைவாக் -53 பி (பேஸ்கேசிட் [139])
KickSat Sprites × 6 (அவை அனைத்தையும் வென்டா-1 மற்றும் மாக்ஸ் வால்யர் சாட் உடன் பறந்தது)
|
வெற்றி
|
பணிக்கு பபின் PSLV நான்காவது நிலை (PS4) 350 கி.மீ. உயரத்துக்குக் குறைக்கப்பட்டு, அயனி மண்டலத்தின் F பிராந்தியத்தில் எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் மின்சார புல அளவீடுகள் அளவிட Space Physics Laboratory மூலம் Ionization அடர்த்தி மற்றும் எலக்ட்ரிக் புல ஆய்வாளரை மேற்கொண்டது .
|
சி39
|
பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல்.
|
31 ஆகஸ்ட் 2017
13:30
|
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
|
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1H
|
தோல்வி
|
வெப்ப கவசம் பிரிக்கத் தவறிவிட்டது, இதனால் செயற்கைக்கோளை உள்ளேயே சிக்கிக்கொண்டது. 24 ஆண்டுகளில் இரண்டாவது PSLV தோல்வி, முதல் ஒன்று PSLV-D1.
|
2018
|
சி40
|
பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல்.
|
12 ஜனவரி 2018
03:59
|
முதலாம் ஏவுதளம்
|
கார்டோஸாட்-2F
மைகிரேஸாட் -TD
INS-1C
லியோ -1
கார்போனைட் -2aka (VividX2)
ICEYE X1
லாண்ட்மாப்பேர் -BC3
Arkyd 6A
CICERO-7
4x டோவ் Flock-3p'
4x லெமூர்-2
பிக்சாட்
SIGMA(KHUSAT-03)
CANYVAL-X (Tom and Jerry)
CNUSail 1
KAUSAT 5
STEP Cube Lab
மைக்ரோமாஸ்-2
Fox-1D
4x SpaceBEE
Tyvak-61C
டெமோசாட் -2
|
வெற்றி
|
|
சி41
|
பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல்.
|
11 ஏப்ரல் 2018
22:34
|
முதலாம் ஏவுதளம்
|
IRNSS-1I (~1425 கிகி)| IRNSS-1I
|
வெற்றி
|
[51]
|
சி42
|
பி. எஸ். எல். வி. - CA
|
16 செப்டம்பர் 2018
16:38
|
முதலாம் ஏவுதளம்
|
NovaSAR-S (445 கிகி)
SSTL S1-4 (444 கிகி)
|
வெற்றி
|
SSTL எனும் இங்கிலாந்து நிறுவனத்திற்காக ஏவப்பட்டது.[52][53]
|
சி43
|
பி. எஸ். எல். வி. - CA
|
29 நவம்பர் 2018
04:28
|
முதலாம் ஏவுதளம்
|
ஹைசிஸ் (380 kg)[54] டோவ்ஸ் × 16 (Flock 3r)
குளோபல்-1 (55 kg)
லெமூர்-2 × 4
HSAT-1 (13 kg)
CICERO-8 (10 kg)
ஹீபர்-1
FACSAT-1
இன்னோசாட்-2 (4 kg)
செண்டூரி-1
CASE
Reaktor Hello World
³Cat-1 (1.2 kg)|
|
வெற்றி
|
2018டாம் ஆண்டின் கடைசி PSLV[55][56]
|
2019
|
சி44
|
பி. எஸ். எல். வி. - DL
|
25 ஜனவரி 2019
18:07
|
முதலாம் ஏவுதளம்
|
Microsat-R
Kalamsat V2 (attached to PS4)
|
வெற்றி
|
பி.எஸ்.எல்.வி-டி.எல் வகையின் முதல் ஏவல். Ti-6Al-4V க்கு பதிலாக அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்பட்ட நான்காவது கட்டத்தில் (பிஎஸ் 4) உந்துவிசை தொட்டி.
|
சி45
|
பி. எஸ். எல். வி. - QL
|
1 ஏப்ரல் 2019
03:57
|
இரண்டாம் ஏவுதளம்
|
EMISAT
Doves × 20 (Flock 4a) Lemur-2 × 4
M6P BlueWalker1
Aistechsat-3 Astrocast-2
ExseedSat-2 (attached to PS4) ARIS (attached to PS4)
ISRO AIS payload (attached to PS4)
|
வெற்றி
|
|
சி46
|
பி. எஸ். எல். வி. - CA
|
22 மே 2019
00:00
|
முதலாம் ஏவுதளம்
|
RISAT-2B
|
வெற்றி
|
திட்டமிடப்பட்ட ஏவுதல்
|
சி47
|
பி. எஸ். எல். வி. - XL
|
27 நவம்பர் 2019
03:58
|
இரண்டாம் ஏவுதளம்
|
Cartosat-3
Meshbed[57] SuperDoves × 12 (Flock 4p)[58]
|
|
|