வி(டி)ஜெ மீளிணைவு
சுசுமு டோனகாவா
மெய்யிய மீளிணைவு (somatic recombination) அல்லது வி(டி)ஜெ மீளிணைவு (V(D)J recombination) என்பது நோயெதிர்ப்பு அமைப்பில் எதிர்ப்பான்கள் மற்றும் டி செல் ஏற்பிகள் உற்பத்தியின் ஆரம்ப கால கட்டங்களில் நிகழும் மரபிய மீளிணைவாகும். இத்தகு மெய்யிய மீளிணைவு முதன்மை நிணநீரகத் திசுக்களில் (தைமசில் டி செல்களிலும் , எலும்பு மச்சையில் பி செல்களிலும் ) நடைபெறுகிறது. முதுகெலும்பிகளின் நிணநீர்க் குழியங்களில் வி(டி)ஜெ மீளிணைவு ஏறத்தாழச் சீரற்ற முறையில் வி (மாறுகின்ற; V ariable), டி (வெவ்வேறான; D iverse), ஜெ (சேரும்; J oining) மரபணுத் துண்டுகள் பிணைவதால் உண்டாகிறது. வெவ்வேறு மரபணுக்களை ஒழுங்கற்ற முறையில் தேர்ந்தெடுப்பதன் மூலமாகப் பலதரப்பட்ட (பாக்டீரியா , தீ நுண்மங்கள் , ஒட்டுண்ணிகள் , செயற்படாத கழலைச் செல்களின்) எதிர்ப்பிகளுக்கெதிரான பல்வேறு எதிர்ப்பான் புரதங்களைக் குறியீடு செய்ய முடிகிறது[ 1] .
எதிர்ப்பான்களின் பன்மயத்திற்கு வி(டி)ஜெ மீளிணைவு அடிப்படையாக இருப்பதைக் கண்டறிந்தமைக்காக சுசுமு டோனகாவா மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல்பரிசினை 1987 ஆம் ஆண்டு பெற்றார்[ 2] .
மேற்கோள்கள்
மேலதிக விவரங்கள்
Hartwell LH, Hood L, Goldberg ML, Reynolds AE, Silver LM, Veres RC (2000). Chapter 24, Evolution at the molecular level. In: Genetics . New York: McGraw-Hill. pp. 805– 807. ISBN 0-07-299587-4 . {{cite book }}
: CS1 maint: multiple names: authors list (link )
V(D)J Recombination. Series: Advances in Experimental Medicine and Biology, Vol. 650 Ferrier, Pierre (Ed.) Landes Bioscience 2009, XII, 199 p. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-0295-5
வடிநீரகம் சார்ந்தவை
எதிர்ப்பான் · ஓரின எதிர்ப்பான்கள் · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies)
· தன்னெதிர்ப்பான் (Autoantibody)
· நுண்ம எதிர்ப்பான் (Microantibody)
· பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses)
· எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype)
· ஒரினவகை (Isotype)
· தன்வகை (idiotype)
·
நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex)
· Paratope
· நோயெதிர்ப்புத் திறன்/ நோயெதிர்ப்புப் பொறுதி
செயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன்
· தன்னெதிர்ப்பு (Autoimmunity)
· மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity)
· ஒவ்வாமை · மிகையுணர்வூக்கம் · அழற்சி · ஊடுவினை (Cross-reactivity)
·
செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி
· மையப் பொறுதி (Central tolerance)
· புற பொறுதி (Peripheral tolerance)
· படியாக்க வலுவிழப்பு · படியாக்க நீக்கம் · கர்ப்பத்தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy)
· நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency)
·
நிணநீர்க்கலங்கள் செல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI)
· தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI)
· இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell)
· டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள் பொருள்கள் சைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்)
· விழுங்கற்பதமி · கலம் அழிப்பான் (Cytolysin)
· நிரப்புப்புரதங்கள்