மேகலசின்னம்பள்ளி

மேகலசின்னம்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635120

மேகலசின்னம்பள்ளி (Mekalachinnampalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது மேகலசின்னம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.[1]

பெயராய்வு

மேகல், மேகலு என்னும் தெலுங்கு சொல்லுக்கு ஆடுகள் என்பது பொருள். இப்பகுதியில் பெரும்பான்மை மக்கள் ஆடுகளை மேய்த்து வளர்த்துள்ளனர். எனவே இவ்வூருக்கு காலப்போக்கில் மேகலசின்னம்பள்ளி என்ற பெயர் அமைந்துள்ளது என்கிறார் கோ. சீனிவாசன்.[2]

மேற்கோள்

  1. "Mekalachinnampalli - A village in Krishnagiri taluka". www.gloriousindia.com. Retrieved 2023-02-15.
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 103. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya