மேற்கு இரயில்வே (இந்தியா)

மேற்கு ரயில்வே
Western Railway
पश्चिम रेलवे
கண்ணோட்டம்
தலைமையகம்சர்ச்சுகேட், மும்பை, மகாராட்டிரம், இந்தியா
வட்டாரம்மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
செயல்பாட்டின் தேதிகள்5 நவம்பர் 1951 (1951-11-05)–இயக்கத்தில்
முந்தியவை
தொழில்நுட்பம்
தட அளவிஅகல ரயில் பாதை, மீட்டர் ரயில் பாதை
Other
இணையதளம்WR official website
தலைமையகம்

மேற்கு ரயில்வே என்பது இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களில் ஒன்று. இது 1951 நவம்பர் 05[1] முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த கோட்டத்திற்கு உட்பட்டவற்றில் ரத்லம் - மும்பை சென்ட்ரல், அகமதாபாத் - மும்பை, பாலன்பூர் - அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் முக்கியமானவை.

ரயில் பாதை

பாதை நீளம்
அகல ரயில் பாதை 4147.37  கி.மீ
மீட்டர் ரயில் பாதை 1412.39  கி.மீ
குறுகிய ரயில் பாதை 621.70  கி.மீ
மொத்தம் 6181.46 km

முக்கிய நிலையங்கள்

சர்ச்சுகேட் தொடர்வண்டி நிலையம், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் தொடர்வண்டி நிலையம், பாந்திரா முனையம், வடோதரா தொடர்வண்டி நிலையம், சூரத்து, பவ்நகர் தொடர்வண்டி நிலையம், ரத்லம் சந்திப்பு, இந்தோர் சந்திப்பு, உஜ்ஜைன் சந்திப்பு, ராஜ்கோட், காந்திதாம் தொடர்வண்டி நிலையம்

சான்றுகள்

  1. "உருவான நாள்". Retrieved ஆகத்து 10, 2015.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya