மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு12.0.6215.1000 (சேவைப்பொதி 1) / திசம்பர் 11 2007 (2007-12-11); 6441 தினங்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைவிண்டோஸ் எக்ஸ்பி சேவைப்பொதி 2 உம் அதற்குப் பிந்தையதும்.
தளம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைஅலுவலக மென்பொருள்
உரிமம்மூடிய மூல மென்பொருள் பயனர் அனுமதி வணிகரீதியான மென்பொருள்
இணையத்தளம்மைக்ரோசாப்ட் ஆபிஸ்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 பதிப்பே மைக்ரோசாப்டின் ஆகப்பிந்தைய அதிகாரப்பூர்வமாக வெளிவிடப்பட்ட ஆபிஸ் பதிப்பாகும். இது பரீட்சயமான பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்தது (முன்னர் றிபன் இடைமுகம் என அறியப்பட்டது) ஆபிஸ் 2007 இன் ஆகக்குறைந்த இயங்குதளத் தேவையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அல்லது 3, விண்டோஸ் சேர்வர் 2003 சேவைப் பொதி 1 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கு தளம் தேவைப்படும்.

பதிப்புகள்

இதுவரை வெளிவந்த பதிப்புகள்:

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya