மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 (Microsoft Office 2016) என்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 எனும் பதிப்பினை அடுத்து வெளிவந்த மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்பாகும். இப்பதிப்பு 22 செப்டம்பர், 2015 அன்று வெளியிடப்பட்டது..[1] அப்பிள் நிறுவனத்தின் ஒஎஸ் எக்ஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365இன் சந்தாதாரர்களுக்கான (Subscribers) புதிய பதிப்பாக இப்பதிப்பு 9 ஜூலை, 2015 அன்று வெளியிடப்பட்டது.[4][5][6] புதிய அம்சங்கள்வின்டோஸ்வின்டோஸ் கணனிகளில் உருவாக்கும், தொகுக்கும், சேமிக்கும் ஆபிஸ் கோப்புகள் நேரடியாகவே இணையத்திலும் சேமிக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் வேர்டு, மைக்ரோசாப்ட் எக்செல், மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் போன்றவற்றில் "டெல் மி" (Tell Me) எனப்படும் தேடுதல் வசதி உள்ளடங்கியுள்ளது. இப்பதிப்பிலுள்ள கோப்புக்களிலும் ஆவணங்களிலும் ஒரே நேரத்திலேயே பலர் திருத்தங்களைச் செய்யமுடியும்.[7] பதிப்புகள்இதுவரை வெளிவந்த பதிப்புகள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia