மைசூர் மக்களவைத் தொகுதி

மைசூர் மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
கொடகு 208 மடிகேரி பொது இந்திய தேசிய காங்கிரஸ் மந்தர் கௌடா
209 விராஜ்பேட்டை பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஏ. எஸ். பொன்னண்ணா
மைசூரு 210 பிரியாப்பட்டணா பொது இந்திய தேசிய காங்கிரஸ் க. வெங்கடேசு
212 ஹுனசூரு பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் ஜி. டி. ஹரீஷ் கௌடா
215 சாமுண்டேசுவரி பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் ஜி. டி. தேவேகௌடா
216 கிருஷ்ணராஜா பொது பாரதிய ஜனதா கட்சி டி. எஸ். ஸ்ரீவத்சா
217 சாமராஜா பொது இந்திய தேசிய காங்கிரஸ் கே. ஹரீஷ் கௌடா
218 நரசிம்மராஜா பொது இந்திய தேசிய காங்கிரஸ் தன்வீர் சேத்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சான்றுகள்

  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya