மொஞ்சனூர் பி. இராமசாமி

மொஞ்சனூர் பி. இராமசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்சு. ஜெகதீசன்
பின்னவர்மரியமுல் ஆசியா
தொகுதிஅரவக்குறிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-05-15)15 மே 1937
மொஞ்சனூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

மொஞ்சனூர் பி. இராமசாமி (Monjanoor Ramasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் மாவட்டம் மொஞ்சனூரைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இராமசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 157.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya