அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 151ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். இத்தொகுதி அரவக்குறிச்சி வட்டம் மற்றும் கரூர் வட்டத்தின் கிராம ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி என 2 பேரூராட்சிகள் கொண்டது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.13 இலட்சம் ஆகும்.[2]
சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த 247 வாக்குச் சாவடிகள் உள்ளது.[3]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் மேற்கே ஒட்டன்சத்திரம் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளும், கிழக்கே கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், வடக்கே மொடக்குறிச்சி மற்றும் கபிலர் மலை ஆகிய தொகுதிகளும், தெற்கே ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர் ஆகிய தொகுதிகளும் அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- அரவக்குறிச்சி தாலுக்கா
- கரூர் தாலுக்கா (பகுதி)
வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சை புகழூர் கிராமங்கள்,
டி.என்.பி.எல். புகழூர் (பேரூராட்சி) புஞ்சை புகழூர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி)[4].
வாக்காளர் எண்ணிக்கை
செப்டம்பர் 2011 நிலவரப்படி 162365 வாக்காளர்களை [5] கொண்ட தொகுதி இது.
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டாவிற்கு வாக்களித்தவர்கள்
|
நோட்டாவிற்கு வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
உசாத்துணை