மோட்டுபாளையம்

மோட்டுபாளையம்
மோட்டுபாளையம் is located in தமிழ்நாடு
மோட்டுபாளையம்
மோட்டுபாளையம்
ஆள்கூறுகள்: 12°47′08″N 79°11′39″E / 12.7855°N 79.1943°E / 12.7855; 79.1943
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
ஏற்றம்
248.08 m (813.91 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
632319
புறநகர்ப் பகுதிகள்வேலூர், கம்மசமுத்திரம், கணியம்பாடி, துத்திப்பட்டு, விருப்பாட்சிபுரம், பாகாயம், அடுக்கம்பாறை
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
சட்டமன்றத் தொகுதிஆற்காடு

மோட்டுபாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மோட்டுபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] வேலூர் நகரத்திலிருந்து சுமார் 22 கி. மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.[3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 248.08 மீ. உயரத்தில், (12°47′08″N 79°11′39″E / 12.7855°N 79.1943°E / 12.7855; 79.1943) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மோட்டுபாளையம் அமையப் பெற்றுள்ளது.

மோட்டுபாளையம் is located in தமிழ்நாடு
மோட்டுபாளையம்
மோட்டுபாளையம்
மோட்டுபாளையம் (தமிழ்நாடு)

அரசியல்

மோட்டுபாளையம் பகுதியானது, ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

  1. "Villages in the block Kaniyambadi". www.etamilnadu.org. Retrieved 2025-01-24.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Mottupalayam (மோட்டுபாளையம் )". localbodydata-com.translate.goog. Retrieved 2025-01-24.
  3. D. Rajasekhar (2003). Poverty Alleviation Strategies of NGOs (in ஆங்கிலம்). Concept Publishing Company. ISBN 978-81-8069-090-7.
  4. "Mottupalayam Village , Kaniyambadi Block , Vellore District". www.onefivenine.com. Retrieved 2025-01-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya