யாரடி நீ மோகினி
யாரடி நீ மோகினி (Yaaradi Nee Mohini) 2008-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் அடிப்படையில் தமிழில் உருவானது. நடிகர்கள்
விருதுகள்பெற்ற விருதுகள்பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்பாடல்கள்யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "நண்பனின் முறைப் பெண்தான் ஹீரோவின் காதலி..! தமிழ் சினிமாவில் என்ன நடக்குமோ அதுதான் 'யாரடி நீ மோகினி'!... பழகிய கதை என்றாலும், சாஃப்ட்வேர் கம்பெனி, டாய்லெட் இல்லாத கிராமம் என வித்தியாச களங்களில் நகர்வது புதுசு!... எப்படியும், சம்மருக்கு வெல்கம் ட்ரீட்தான் மோகினி!" என்று எழுதி 42100 மதிப்பெண்களை வழங்கினர்.[2] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia