ராஜா கைய வெச்சா

ராஜா கைய வைச்சா
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புவி. மோகன்
வி. நடராஜன்
கதைசுரேஷ் கிருஷ்ணா
அனந்து (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். பிரகாசு
கலையகம்ஆனந்தி பிலிம்ஸ்
விநியோகம்ஆனந்தி பிலிம்ஸ்
வெளியீடு7 டிசம்பர் 1990 (1990-12-07)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜா கைய வைச்சா (Raja Kaiya Vacha) 1990 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுரேசு கிருஷ்ணா இயக்கியிருந்தார். பிரபு, கௌதமி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா படத்திற்கு இசைமைத்திருந்தார்.[1] மழை வருது பாடல் பாகேசிறீ இராகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.[2][3]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Raja Kaiya Vacha (1990) Tamil Super Hit Film LP Vinyl Record by Ilaiyaraaja". Disco Music Center. Archived from the original on 22 June 2022. Retrieved 20 February 2021.
  2. Charulatha Mani (16 March 2012). "A Raga's Journey – Bewitching Bhagesri". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190823075543/https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-bewitching-bhagesri/article3002530.ece. 
  3. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 144. கணினி நூலகம் 295034757.
  4. "1990-ல் பிரபு படத்தில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் - அட யாருன்னு தெரியுதா ?". Tamil Behind Talkies. 7 February 2021. Archived from the original on 20 December 2021. Retrieved 20 February 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya