ருக்மாங்கதன் (திரைப்படம்)

ருக்மாங்கதன்
ருக்மாங்கதன் திரைப்பட விளம்பரம்
இயக்கம்பி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புநாசனல் ஸ்டூடியோ
ஐயர் புரொடக்சன்சு
இசைஜி. ராமனாதன்
நடிப்புஜி. என். பாலசுப்பிரமணியம்
டி. ஆர். ராமச்சந்திரன்
எல். நாராயண ராவ்
யோகமங்களம்
பி. ஏ. பெரியநாயகி
சி. டி. ராஜகாந்தம்
பி. ஏ. ராஜாமணி
கலையகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடுமே 6, 1947
நீளம்16200 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ருக்மாங்கதன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] பாடல்களை பாபநாசம் சிவன் எழுத ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-43. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-01-13. Retrieved 2018-01-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya