அக்டோபர் 15, 2010 (2010-10-15)(ரெட்) சூலை 19, 2013 (ரெட் 2)
ஓட்டம்
மொத்தம் (2 திரைப்படங்கள்): 227 நிமிடங்கள்
நாடு
ஐக்கிய அமெரிக்கா
மொழி
ஆங்கிலம்
ஆக்கச்செலவு
மொத்தம் (2 திரைப்படங்கள்): $142 மில்லியன்
மொத்த வருவாய்
மொத்தம் (2 திரைப்படங்கள்): $347.1 மில்லியன்
ரெட் (ஆங்கிலம்: Red) அமெரிக்க சிரிப்பு-அதிரடித் திரைப்படத் தொடராகும். டீசீ காமிக்ஸ் இன் காமிக்கினை வைத்து எடுக்கப்பட்டது. புருஸ் வில்லிஸ், மார்கன் ஃபிரீமன், சான் மால்கொவிச், மேரி லூயீஸ் பார்க்கர், ஹெலன் மிர்ரென், கார்ல் அர்பன் ஆகியோர் நடித்துள்ளனர். சான் ஹோபர் மற்றும் எரிக் ஹோபர் ஆகியோர் எழுதிய திரைக்கதையினை செருமானிய திரைப்பட இயக்குநர் ராபெர்ட் சுவென்ட்க் இயக்கியுள்ளார். இத்தொடரின் முதல் திரைப்படம் ரெட் அக்டோபர் 15, 2010 அன்று வெளியிடப்பட்டது.[1] இதன் தொடர்ச்சியாக, ரெட் 2, ஜூலை 19, 2013 இல் வெளியிடப்பட்டது.