லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
பதாகை
இயக்கம்விக்னேஷ் சிவன்
தயாரிப்புநயன்தாரா
எஸ். எஸ். லலித் குமார்
எல். கே. விஷ்ணு குமார்
சிறீராம் இராமசந்திர ராஜா
கதைவிக்னேஷ் சிவன்
எஸ். ஜே. சூர்யா
பிரதீப் ரங்கநாதன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுசத்யன் சூரியன்
ரவி வர்மன்[a]
படத்தொகுப்புபிரதீப் இ இராகவ்
கலையகம்ரௌடி பிக்சர்சு
செவன் சிகீரீன் சுடூடியோசு
வெளியீடு2025 (2025)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (ஆங்கிலம்: Love Insurance Kompany, சுருக்கமாக lik) என்பது வெளிவரயிருக்கும், கற்பனை அறிவியல் நகைச்சுவை தமிழ் திரைப்படமாகும்.[3]

இந்தத் திரைப்படம் 2025 செப்டம்பர் 18இல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர்கள்

இசை

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
இசை
ஒலிப்பதிவுசனவரி 2024–தறி்பொழுதுவரை
ஸ்டுடியோஅல்புகர்க்கி ஸ்டூடியோஸ், சென்னை
இசைப் பாணிதிரைப்பட ஒலிச்சுவடு
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்அனிருத் ரவிச்சந்திரன்
அனிருத் ரவிச்சந்திரன் காலவரிசை
விடாமுயற்சி
(2025)
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
(2025)
கூலி
(2025)

படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் அமைத்து வருகிறார்.

குறிப்புகள்

  1. ரவி வர்மன் தொடக்கத்தில் சில காட்சிகளை படமாக்கியிருந்தாலும், அவரது பெயர் விளம்பரங்கில் இல்லை.[1][2]

மேற்கோள்கள்

  1. Manu, Hridyambika A (11 February 2024). "LIC — SJ Suryah showers praise on director Vignesh Shivan in new tweet, says 'Thank you so much for this...'". OTTPlay. Archived from the original on 11 February 2024. Retrieved 11 February 2024.
  2. "Vignesh Shivan's LIC launched with Pradeep Ranganathan and Krithi Shetty". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 15 December 2023. Archived from the original on 25 July 2024. Retrieved 25 July 2024.
  3. "Vignesh Shivan-Pradeep Ranganathan film titled 'Love Insurance Kompany', poster out". இந்தியா டுடே (in ஆங்கிலம்). 25 July 2024. Archived from the original on 25 July 2024. Retrieved 25 July 2024.
  4. Seven Screen Studio [7screenstudio] (Aug 17, 2024). "Happy Birthday @Gourayy ⭐️ #LoveInsuranceKompany #LIK" (Tweet). Archived from the original on 29 October 2024. Retrieved 29 October 2024.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya