லித்துவேனிய லித்தாசு

லித்துவேனிய லித்தாசு
Lietuvos litas (இலித்துவேனியம்)
ஐ.எசு.ஓ 4217
குறிLTL
அலகு
பன்மை“லிடாய்” அல்லது ”லிட்டு”
குறியீடுLt (லிடாஸ்), ct (Lithuanian litas)
மதிப்பு
துணை அலகு
 1/100சென்டாஸ்
பன்மை
 சென்டாஸ்“சென்டாய்” அல்லது ”சென்ட்டு”
வங்கித்தாள்10, 20, 50, 100, 200, 500 லிட்டு
Coins1, 2, 5, 10, 20, 50 சென்ட்டு, 1, 2, 5 லிடாய்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)லித்துவேனியா லித்துவேனியா
வெளியீடு
நடுவண் வங்கிலித்துவேனியா வங்கி
 இணையதளம்www.lb.lt
மதிப்பீடு
பணவீக்கம்4,7% (2009)
 ஆதாரம்The World Factbook, 2006 கணிப்பு
ஐ.ஒ மாற்று விகித வழிமுறை (ERM)
முதல் ஆண்டுஜூன் 28, 2004
முதல் நிலையான விகிதம்பெப்ரவரி 2, 2002
1 € =3.45280 லிடாய்
பேண்ட்15%

லிடாஸ் அல்லது லித்தாசு (சின்னம்: Lt; குறியீடு: LTL ), லித்துவேனியா நாட்டின் நாணயம். ஒரு லாட்சில் நூறு சென்டாஸ்கள் உள்ளன. லிடாஸ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லிடாய்” அல்லது ”லிட்டு”. லிடாஸ் நாணயம் 1922ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது லித்துவேனியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் லிடாஸ் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1993ல் லித்துவேனியா விடுதலை அடைந்தவுடன் லிடாஸ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-2002 காலகட்டத்தில் லிடாசின் மதிப்பு நான்கு அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் 2010ல் லிடாஸ் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ லாத்வியாவின் நாணயமாகிவிடும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2008-09ல் ஏற்பட்ட பொருளியல் வீழ்ச்சியால் லித்துவேனியா பாதிக்கப்பட்டு பணவீக்கம் இம்மாற்றம் ஜனவரி 1, 2013கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு யூரோவுக்கு 3.45 லிடாய் என்று மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya