வஞ்சிபாளையம்

வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம் is located in தமிழ்நாடு
வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°07′21″N 77°16′04″E / 11.1225°N 77.2678°E / 11.1225; 77.2678
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
ஏற்றம்
337.72 m (1,108.01 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641663
புறநகர்ப் பகுதிகள்திருப்பூர், மங்கலம், திருப்பூர், சோமனூர், கருமத்தம்பட்டி, சாமளாபுரம்
மக்களவைத் தொகுதிநீலகிரி
சட்டமன்றத் தொகுதிஅவிநாசி

வஞ்சிபாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் ஆகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 337.72 மீ. உயரத்தில், (11°07′21″N 77°16′04″E / 11.1225°N 77.2678°E / 11.1225; 77.2678) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, வஞ்சிபாளையம் அமைந்துள்ளது.

வஞ்சிபாளையம் is located in தமிழ்நாடு
வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம் (தமிழ்நாடு)

போக்குவரத்து

தொடருந்து போக்குவரத்து

திருப்பூர் - கோயம்புத்தூர் தொடருந்து வழித்தடத்தில், வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளது.[2]

கல்வி

கல்லூரி

தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற மகளிர் கல்லூரி ஒன்று வஞ்சிபாளையத்தில், அவிநாசி - மங்கலம் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது.[3]

சமயம்

இந்துக் கோயில்

மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று வஞ்சிபாளையத்தில் கட்டப்பட்டுள்ளது.

அரசியல்

வஞ்சிபாளையம் பகுதியானது, அவினாசி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, நீலகிரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

  1. தினமலர். "திருப்பூர் மாநகராட்சி விரிவாகிறது" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-tiruppur/-corporation-expands--/3641566. 
  2. தினமலர். "அதிவேகத்தில் வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் பணிகள்". www.dinamalar.com. Retrieved 2025-05-21.
  3. மாலை மலர் (2023-08-25). "தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடக்கம்" (in ta). https://www.maalaimalar.com/news/district/tirupur-theeran-chinnamalai-womens-college-has-started-admissions-654391. 
  4. "Vanjipalayam Village , Avanashi Block , Tiruppur District". www.onefivenine.com. Retrieved 2025-05-21.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya