வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம்

வஞ்சிபாளையம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அவிநாசி-மங்கலம் பிரதான சாலை, வஞ்சிபாளையம், திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°07′06″N 77°15′59″E / 11.1183°N 77.2665°E / 11.1183; 77.2665
ஏற்றம்322 மீட்டர்கள் (1,056 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்புஷொறணூர் சந்திப்பு வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுVNJ
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
வஞ்சிபாளையம் is located in இந்தியா
வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம்
இந்தியா இல் அமைவிடம்
வஞ்சிபாளையம் is located in தமிழ்நாடு
வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம்
வஞ்சிபாளையம் (தமிழ்நாடு)
Map

வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோவை-ஈரோடு ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.[1] இது திருப்பூர் மற்றும் சோமனூர் தொடருந்து நிலையம் இடையே அமைந்துள்ளது.[2][3][4] திருப்பூர் தொடருந்து நிலையம் மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் இடையே இயக்கப்படும் அனைத்து தொடருந்துகளும் இதன் வழியாகச் செல்கின்றன.[5]

மேற்கோள்கள்

  1. "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. Retrieved 2023-05-03.
  2. "Vanjipalaiyam".
  3. Azhar. "Vanjipalaiyam Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. Retrieved 2022-07-03.
  4. "Vanjipalaiyam Railway Station (VNJ) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2022-07-03.
  5. TTI. "VNJ / Vanjipalaiyam Railway Station | Train Arrival / Departure Timings at Vanjipalaiyam". www.totaltraininfo.com (in ஆங்கிலம்). Retrieved 2022-07-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya