வடகரை சட்டமன்றத் தொகுதி

வடகரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

இது கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை நகராட்சி, சோறோடு, ஏறாமலை, ஒஞ்சியம், அழியூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: சி. கே. நாணு (சோசியலிஸ்டிக் ஜனதா டெமாக்கிரட்டிக்)[2]

சான்றுகள்

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-02.
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya