வடுகபட்டி (மதுரை)

வடுகப்பட்டி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கெ. ஜெ. பிரவீன் குமார், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்றத் தொகுதி சோழவந்தான்
சட்டமன்ற உறுப்பினர்

இ. வெங்கடேசன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வடுகப்பட்டி (Vadugapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகில் உள்ள தனிச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[4][5] மேலும் இக்கிராமம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[6][7] இக்கிராமமானது சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[8] வடுகபட்டியில் அமைத்துள்ள முத்தாலம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.[9][10] ஆந்திரா நாட்டில் இருந்து இங்கு வந்து, அதிகளவில் தெலுங்கு நாயக்கர்கள் குடியேறினர். தமிழர்கள் தெலுங்கு மக்களை, வடுகர் என்று அழைப்பார்கள். எனவே இந்த கிராமம் வடுகப்பட்டி என்று பெயர் பெற்றது.[11]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "வாடிப்பட்டி பேரூராட்சி". Archived from the original on 2019-03-25. Retrieved 2019-10-18.
  5. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  6. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  7. "அலங்காநல்லூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.
  8. சோழவந்தான் பேரூராட்சி
  9. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  10. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  11. ஆய்வுக் கோவை வடுகப்பட்டி பெயர் காரணம். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அண்ணாமலை நகர். ஜூன் 1980. p. 1. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya