அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

அலங்காநல்லூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்றத் தொகுதி சோழவந்தான்
சட்டமன்ற உறுப்பினர்

இ. வெங்கடேசன் (திமுக)

மக்கள் தொகை 88,785
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஏழு ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அலங்காநல்லூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,785 ஆகும். அதில் ஆண்கள் 44,649 பேரும், பெண்கள் 44,136 பேரும் உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் மக்கள் தொகை 19,462 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,768; பெண்களின் எண்ணிக்கை 9,694 ஆகும். பட்டியல் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 1,335ஆக உள்ளது. அதில் ஆண்களின் எண்ணிக்கை 694 ; பெண்களின் எண்ணிக்கை 641 ஆக உள்ளது.[5]

கிராம ஊராட்சிகள்

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்கள்;[6]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Madurai District Census, 2011
  6. அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் 37 கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya