வண்ணக்கிளி

வண்ணக்கிளி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புபிரேம்நசீர்
டி. ஆர். ராமச்சந்திரன்
மனோகர்[1]
டி. பாலசுப்பிரமணியன்
டி. ஆர். நடராஜன்
பி. எஸ். சரோஜா[1]
மைனாவதி
முத்துலட்சுமி
எம். சரோஜா
சி. எல். சரஸ்வதி
வெளியீடுசெப்டம்பர் 4, 1959
நீளம்15150 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வண்ணக்கிளி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அடிக்கிற கைதான் அணைக்கும் எனத் துவங்கும் பாடல் வெகுவாக அறியப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2] பாடல்களைக் கவிஞர் அ. மருதகாசி எழுதியிருந்தார். பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, ஏ. ஜி. ரத்தினமாலா ஆகியோர் பாடியிருந்தனர்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி) 
1 மாட்டுக்கார வேலா சீர்காழி கோவிந்தராஜன் அ. மருதகாசி 03.21 
2 சின்ன சின்ன பாப்பா பி. சுசீலா 04.21 
3 ஆத்திலே தண்ணி வர சீர்காழி கோவிந்தராஜன் அ. மருதகாசி 04.03 
4 பப்பஆ எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்தினமாலா 03.12 
5 ஆசை இருக்குது பி. சுசீலா அ. மருதகாசி 03.36 
6 அடிக்கிற கைதான் திருச்சி லோகநாதன், பி. சுசீலா அ. மருதகாசி 04.09 
7 சித்தாடை கட்டிக்கிட்டு எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா அ. மருதகாசி 06.07 
8 காட்டு மல்லி சீர்காழி கோவிந்தராஜன் அ. மருதகாசி 03.23 
9 வண்டி உருண்டோட சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா அ. மருதகாசி 04.03 

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "வண்ணக்கிளி தமிழ் திரைப்படம்". Retrieved நவம்பர் 7, 2016.
  2. "Vannakkili Songs". raaga.com. Retrieved 2014-09-24.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya