வம்சம் (திரைப்படம்)

வம்சம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புமு. க. தமிழரசு
கதைபாண்டிராஜ்
இசைதாஜ் நூர்
நடிப்புஅருள்நிதி
சுனைனா (நடிகை)
ஜெயப்பிரகாசு
கஞ்சா கறுப்பு
கிஷோர்
அனுபமா குமார்
ஒளிப்பதிவுமகேசு முத்துசாமி
படத்தொகுப்புயோகிபாசுகர்
கலையகம்மோகனா மூவிஸ்
வெளியீடு13 ஆகத்து 2010 (2010-08-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வம்சம் 2010 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதில் அருள்நிதி, சுனைனா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாசு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை மு. கருணாநிதியின் மகனும் அருள்நிதியின் தந்தையுமான தமிழரசு தயாரித்திருந்தார்.[1][2][3]

கதாபாத்திரம்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Friday Fury- August 13". Sify. 2010-08-13. Archived from the original on 2010-08-16. Retrieved 2012-11-08.
  2. "Udhayanidhi was the first choice for Vamsam" இம் மூலத்தில் இருந்து 9 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230409173417/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/Udhayanidhi-was-the-first-choice-for-Vamsam/articleshow/47404985.cms. 
  3. "Taj Noor - Tamil Cinema Director Interview - Taj Noor | Vamsam | A.R.Rahman | Pandi Raj | Maruthani - Behindwoods.com". www.behindwoods.com. Archived from the original on 17 July 2018. Retrieved 19 January 2018.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya