வயலூர் ஊராட்சி, திருவள்ளூர்
ஊரமைப்புஅடுத்த வயலூர் ஊராட்சியில் 5 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது, 1.வயலூர் 2.மும்முடிக்குப்பம் 3.சூரகாபுரம் 4.மதுரா அகரம் 5.உச்சிமேடு இதில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வயலூர் கிராமத்தில் 5,6,7 ஆகிய மூன்று வார்டுகளும் மும்முடிக்குப்பத்தில் 1,2 ஆகிய இரண்டு வார்டுகளும், சூரகாபுரத்தில் 3,4 ஆகிய இரண்டு வார்டுகளும், அகரத்தில் 8,9 இரண்டு வார்டுகளும் உள்ளடக்கியுள்ளது. மக்கள்தொகைமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,584 வார்டு 1 வார்டு 1 வாக்காளர்கள் 287 வார்டு 2 வாக்காளர்கள் 269 வார்டு 3 வாக்காளர்கள் 252 வார்டு 4 வாக்காளர்கள் 243 வார்டு 5 வாக்காளர்கள் 265 வார்டு 6 வாக்காளர்கள் 379 வார்டு 7 வாக்காளர்கள் 386 வார்டு 8 வாக்காளர்கள் 252 வார்டு 9 வாக்காளர்கள் 252 2,584 வாக்காளர்கள் சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia