திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம்

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம்
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°07′42″N 79°46′18″E / 13.128465°N 79.771557°E / 13.128465; 79.771557
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 92,280 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் என்பது (Thiruvalangadu block) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[5] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 92,280 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 31,494 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,977 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. வியாசபுரம்
  2. வீரராகவபுரம்
  3. திருவாலங்காடு
  4. தொழுதாவூர்
  5. தாளவேடு
  6. இராமாபுரம்
  7. பூனிமாங்காடு
  8. பெரியகளக்காட்டூர்
  9. பனப்பாக்கம்
  10. பழையனூர்
  11. பாகசாலை
  12. ஒரத்தூர்
  13. நார்த்தவாடா
  14. நெமிலி
  15. நெடும்பரம்
  16. நல்லாட்டூர்
  17. நாபளூர்
  18. என். என். கண்டிகை
  19. மணவூர்
  20. மாமண்டூர்
  21. லட்சுமிவிலாசபுரம்
  22. லட்சுமாபுரம்
  23. குப்பம்கண்டிகை
  24. கூர்மவிலாசபுரம்
  25. காவேரிராசபுரம்
  26. காஞ்சிப்பாடி
  27. கனகம்மாசத்திரம்
  28. களாம்பாக்கம்
  29. ஜாகீர்மங்களம்
  30. இலுப்பூர்
  31. அரிச்சந்திராபுரம்
  32. கூளூர்
  33. சிவ்வாடா
  34. சின்னம்மாபேட்டை
  35. சின்னமன்டலி
  36. அத்திப்பட்டு
  37. அருங்குளம்
  38. அரும்பாக்கம்
  39. ஆற்காடுகுப்பம்
  40. முத்துகொண்டாபுரம்
  41. பொன்பாடி
  42. வேணுகோபாலபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  5. Thiruvalangadu Block Village Panchayats
  6. https://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf
  7. http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya