வாசிம் சட்டமன்றத் தொகுதி (Washim Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதியில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வாசிம் மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்ராகும் . இது பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது யவத்மால்-வாசிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1][2]