விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா 22 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 22 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியாவின் 22 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்கும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக நிகழ்வுகளை நடத்துவதற்குமான திட்டப் பக்கம்.

  1. செப்டம்பர் 27 & 28, 2025 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை): தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை (சென்னை) - பயிற்சியுடன் கூடிய தொடர்-தொகுப்பு நிகழ்வு.
  2. செப்டம்பர் 28, 2025 (ஞாயிற்றுக்கிழமை): விக்கி மாரத்தான் 2025 - தமிழ் விக்கிப்பீடியாவின் 22 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்கான பங்களிப்பு.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya