விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பைவிக்கிக்கோப்பை
![]() விக்கிக்கோப்பை என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வருடாந்திரம் நடத்தப்படும் போட்டியாகும். சிறந்த கட்டுரை உருவாக்குநர்கள் வெற்றி பெற இப்போட்டி இடமளிக்கிறது. இப்போட்டி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க உதவுகிறது. மேலும் இது அனைவருக்கும் இலகுவான போட்டியாகும். போட்டியில் பங்குபற்றுவதற்காகப் பதிவு செய்தபின் நீங்கள் விரும்பிய தலைப்பில் பல கட்டுரைகளையும் போட்டிக்காலத்தில் உருவாக்கலாம். இப்போட்டி சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். இதில் யாரும் பங்கு பெறலாம். உங்கள் பெயரைப் பதிவு செய்ய "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள். இப்போட்டியில் பங்குபற்றி சிறந்த விக்கிப்பீடியராவதுடன் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்களும் கைகோருங்கள்!... விதிகள்உங்கள் போட்டிக்கான 50 சொற்களுக்குக் குறையாத கட்டுரைகளை இங்கே (கட்டுரைகள்) உங்கள் பெயர்களின் கீழ் குறிப்பிடுங்கள். இது பின்னர் மதிப்பீடு செய்யப்படும்.
புள்ளிகள்புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (புள்ளிகள் இங்கே இற்றைப்படுத்தப்படும்).
முடிவுகள்ஒவ்வொரு பயனர்களினதும் புள்ளிகளுக்கு ஏற்ப அப்புள்ளிகள் இக்கருவியில் தரவரிசைப் படுத்தப்பட்டு, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாகவே முடிவுகள் ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிக்கப்படும் ஒருங்கிணைப்பாளர்கள் (2017)நடுவர் குழுஇதனையும் பார்க்க
இது விக்கிக்கோப்பை பங்குபற்றுனர்களுக்கான பயனர் வார்ப்புரு ஆகும். இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்க, {{Wikipedia:WikiCup/Userbox}} என்ற வரிகளை உங்கள் பயனர் பக்கத்தில் சேருங்கள்.
|
Portal di Ensiklopedia Dunia