விக்கிப்பீடியா பேச்சு:விக்கிக்கோப்பைஉரையாடல்
2017காலம்3 மாதங்கள்? --AntanO 20:30, 28 திசம்பர் 2015 (UTC)
புள்ளிகள்
தலைப்புகள்விக்கிக் கோப்பைக்கு தலைப்புகளை பரிந்துரைக்காது விருப்பத்தேர்வுப்படி விட்டு விடலாம்.--மணியன் (பேச்சு) 05:10, 26 திசம்பர் 2015 (UTC)
கோப்பைஏற்கனவே வழங்கப்பட்ட கோப்பைகள் அல்லாது :) புதிதாக வழங்கவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். :) ஆங்கில விக்கியில் வழங்கப்பட்டதால் இது சற்றுப் பழையதாகியிருக்க வேண்டும். :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:22, 26 திசம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள்நல்ல முயற்சி. கோப்பைக்குப் போட்டி போடாமல் வாழ்த்தி உற்சாகப்படுத்தும் சங்கத்தின் சார்பாக :) --இரவி (பேச்சு) 15:01, 27 திசம்பர் 2015 (UTC)
தத்தம் பெயர்களைப் பதிவு செய்தல்விக்கிக்கோப்பையில் பங்குபற்றுவோர் இங்கு ஏற்கனவே தத்தம் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். எனினும் வேறு பயனர்கள் இங்கு தம் பெயர்களைப் பதிவு செய்யாமலேயே விக்கிக்கோப்பையின் விதிமுறைகளைப் பின்பற்றி மறைமுகமாகவும் இதில் பங்குபற்றியபின் அவர்கள் தம் பெயரை மார்ச்சு 30, 2016 23:59 அன்றும் தமது பெயரைப்பதிவு செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். த.விக்கியின் வளர்ச்சிக்கு அவர்களின் கட்டுரை உருவாக்கங்கள், விரிவாக்கங்கள் உதவியாகவும் உந்துதலாகவும் இருக்கின்ற வேளையிலும் அக்கட்டுரைகளுக்கான புள்ளிகள் கணக்கில் எடுக்கப்படுமா? இவ்வாறான பிரச்சினைகள் போட்டிமுடிவடையும் காலத்தின் போது எழக்கூடும். ஆகவே ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் பங்குபற்ற விரும்புவோர் அனைவரும் தத்தம் பெயரை பதிவுசெய்வதை விதிமுறையாக்கலாம். காலவரையறை ஒருன்ங்கிணைப்பாளர்களால் தீர்மானிக்கப்படல் நன்று. தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன், நன்றி!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:06, 29 திசம்பர் 2015 (UTC)
பரிசுஎன்ன பரிசு தருவீர்கள் என்று சொல்லவேயில்லையே! :P எத்தனை பேருக்கு, குறிப்பிட்ட வரம்பை தாண்டுபவர்களுக்கா? விக்கிமீடியா மேலாளரின் கையொப்பமிட்ட பதக்கமும், விக்கிப்பயனர்கள் கையொப்பமிட்ட சான்றிதழ்/சட்டையும் வழங்கலாம். பரிசு பெறத் தகுதியானவர் நிரலாளராக இருந்தால், உலுவா போன்ற நிரல் மொழிகளை கற்பிக்க சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம். சிறப்பு வகுப்புக்கான விக்கிமீடியாவின் சான்றிதழும் தரலாம். விக்கிப்பீடியா கட்டுரைகளை அடங்கிய சிடியும் தரலாம். புதியவராக இருந்தால் முதல்பக்கத்தில் அறிமுகப்படுத்தலாம். பயனாளர்கள் யோசிக்க வேண்டும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:21, 29 திசம்பர் 2015 (UTC)
பயனர் நிலவரம்இவ்வாறு ஒரு பக்கத்தை உருவாக்கி அங்கு போட்டியில் பங்குபெறும் பயனர்கள் போட்டிக்காக உருவாக்கிய கட்டுரைகளை உடனுக்குடன் இற்றை செய்யலாம். (விரும்பினால் பயனர்கள் தாமாகவே இற்றைப்படுத்தலாம் - உடனுக்குடன் இற்றைப்படுத்த வேண்டும்) அவ்வாறு பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் ஓர் பகுதியை உருவாக்கலாம். இதன் மூலம் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பயனரின் நிலவரத்தையும் இலகுவாக கண்காணிக்க முடிவதுடன் பங்குபெறுபவர்கள் மற்றையோரைப் பார்த்து மேலும் மேலும் போட்டியுடன் அதிக கட்டுரைகளையும் உருவாக்க முனைவர். இறுதியில் காணப்படும் புள்ளி நிலவரத்தையும் தரப்படுத்தலையும் இங்கு இற்றைப்படுத்தலாம். தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.!... @Aathavan jaffna:,@Rsmn:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:56, 30 திசம்பர் 2015 (UTC) தற்போது இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முரண்பட்ட கருத்துக்கள் இருப்பின் அழித்து விடலாம். தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:40, 30 திசம்பர் 2015 (UTC) சொற்கள் கணக்கிடுவதில் சந்தேகம்த.விக்கியின் ஆசிய மாதப்போட்டியில் இப்பக்கம் பயன்படுத்தப்பட்டதை அறிந்தேன். விக்கிக்கோப்பையிலும் கூட சொற்களின் எண்ணிக்கையைக் கணக்கிட wordcounttool பயன்படுத்தப்படும் என விதிகள் பகுதியில் கூறப்பட்டுள்ளது. எனினும் இக்கருவியானது ஒரு கட்டுரையின் உரைப்பகுதியில் உள்ள இடைவெளிகளையும் (space) ஒவ்வொரு சொற்களாக கணக்கெடுக்கிறது. ஆகவே சொற்கள் கணக்கெடுக்கும் போது கூடவே இடைவெளிகளும் சொற்களாகக் கணக்கெடுக்கப்படுகின்றன. இக்கருவி நம்பகத்தன்மை வாய்ந்ததா என சந்தேகமாக இருக்கின்றது. தங்கள் கவனத்திற்கு...@Rsmn: @Aathavan jaffna:, @AntanO:...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:52, 30 திசம்பர் 2015 (UTC)
சந்தேகம்@AntanO: //தமிழர் வாழ்வியல் சார்ந்த, விக்கிப்பீடியாத் தரமுள்ள, 300 சொற்கள் சேர்க்கப்பட்ட கட்டுரைக்கு கூடுதலாக 30 புள்ளிகள்.// இந்த விதி புதிய கட்டுரை எழுதினாலா? அல்லது விரிவாக்கினாலும் சேர்க்கப்படுமா?-- மாதவன் ( பேச்சு ) 09:44, 3 சனவரி 2016 (UTC)
Antan அவர்களே, நாம் விரிவாக்கும் கட்டுரைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய காலவரையறையென ஏதாவது இருக்கின்றதா? (எ.கா- விக்கிகோப்பைக் காலப்பகுதியில் உருவாக்கப்பட்டவையை மட்டும் விரிவாக்கலாம்) இது பற்றி மணியன், ஆதவன் ஆகியோரால் உரையாடப்பட்டுள்ளது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:03, 5 சனவரி 2016 (UTC)
தங்கள் கருத்தும் சரியானதே... எனினும் "பங்குபற்றுதல்" எனும் பதமே இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:15, 6 சனவரி 2016 (UTC)
நோக்கத்தில் மாற்றம்நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் இனிவரும் அனைத்து விக்கிக்கோப்பைக்கும் பொருந்துமா அல்லது 2017க்கு மட்டுமா என்பதனை உறுதி செய்யவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:29, 10 திசம்பர் 2016 (UTC) Sorry for typing in English due to some problems. I hope this mission continues forever only in ta wiki and the mission of expanding articles can be given for other competitions like kadduraip pooddi. But for wikicup this mission is suitable and useful to develop our wili and too we can expand the articles which will be created through other competition. Thank you!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:56, 10 திசம்பர் 2016 (UTC) விக்கிக்கோப்பை 2017புள்ளிகள் எழுதப்படும் புதிய கட்டுரைகளுக்கு மட்டும் தானா? அல்லது விரிவாக்கத்திற்காக எழுதப்படும் பங்களிப்புக்கும் புள்ளிகள் தரப்படுமா?--த♥உழவன் (உரை) 16:50, 10 திசம்பர் 2016 (UTC) @Info-farmer:தாங்கள் போட்டியில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி! மேலும் இப்போட்டியானது முற்றுமுழுதாக புதிய விக்கித்தரமுள்ள நல்ல பல கட்டுரைகள் உருவாக்கத்தை தழுவியது. ஆகவே உருவாக்கத்திற்கு மட்டுமே புள்ளிகள் மேலும் போட்டிகாலத்தில் உருவாக்கப்பட்ட கர்ருரைகளை குறிப்பிட்ட சொல்லளவுகளுக்கு மேல் விரிவாக்கினாலும் புள்ளீகள். கவனிக்க- போட்டிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:15, 11 திசம்பர் 2016 (UTC)
புள்ளியிடப்படாத கட்டுரைகள்போட்டியில் எனது இரு கட்டுரைகளுக்கு புள்ளிகள் வழங்கப்படவில்லை. குறைபாடுகளை சரி செய்துள்ளேன். அக் கட்டுரைகள் தாமாகவே கவனிக்கப்ட்டு புள்ளி வழங்கப்படுமா? இல்லை மறுபடியும் நாங்கள் பதிகருவியில் இற்றைப்படுத்த வேண்டுமா? அவ்வாறே ஏற்கனவே சமர்ப்பித்த கட்டுரைகளை தொகுக்கும்போதும் எப்படி புள்ளித்திட்டத்தில் இணைந்துகொள்ளும்?--ச.ஹோபிநாத் (பேச்சு) 14:13, 7 சனவரி 2017 (UTC)
அதிக புள்ளிகளைப் பெற என்ன செய்ய வேண்டும்?நீலகிரி மலையின மக்களின் இசைக்கருவிகள் என்ற கட்டுரை தமிழர் வாழ்வியலைச் சார்ந்தது. உள்ளங்கை, பாத கசிவுநோய் என்ற கட்டுரை தமிழர் வாழ்வியலைச் சாராதது. இரண்டும் ஒரே புள்ளிகளுடன் ( 31) இருக்கிறது. தமிழர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைக்கு, அதிக புள்ளிகள் வருமென்று எண்ணினேன். ஒரு கட்டுரை எழுதினாலும், அக்கட்டுரை 2017 விக்கிக்கோப்பை நிகழ்வில், அதிக புள்ளிகள் பெற்ற கட்டுரையக இருக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இருக்கிறது. அதற்கு நான் என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும்.?மேற்கூறிய இரு கட்டுரைகளில் ஒன்றினை, எடுத்துக்க்காட்டாக வைத்து, விதிகளைத் தருக--த♥உழவன் (உரை) 12:33, 11 சனவரி 2017 (UTC) @Shriheeran and Maathavan: உங்களின் குறிப்புகளைத் தரக் கோருகிறேன்--த♥உழவன் (உரை) 14:37, 12 சனவரி 2017 (UTC)
கேள்விபோட்டி முடிந்துவிட்டதா? இல்லை இனிமேலும் இணையலாமா? 31 ஜனவரி என்ற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது? எப்போது வரை இந்த போட்டி இருக்கும்? --Srini94 (பேச்சு) 17:45, 14 பெப்ரவரி 2017 (UTC)
விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்றுவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள் |
Portal di Ensiklopedia Dunia