விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் பெண்ணியம்



விக்கிப்பீடியாவில் பெண்கள் பங்களிப்பதும் குறைவு , பெண்களைக் குறித்தான கட்டுரைகளும் குறைவு. இம்முயற்சி இந்த பால் இடைவெளியைக் குறைக்க எடுக்கப்படும் முதல் அடி. மேலும் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. தாங்களும் இத்திட்டத்தின் இணைய விரும்பினால் இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

நோக்கம்

நமது விக்கித்திட்டம் பெண்ணியத்தின் குறிக்கோள்:


வார்ப்புருக்கள்


தகவல் பலகை

சிறப்பு உள்ளடக்கங்கள்


திட்ட உறுப்பினர்கள்

இலக்குகள்

உடன் செய்ய வேண்டியவை

முதல் இலக்கு

  1. தேவையான கட்டுரைகளை அடையாளங்கண்டு வேண்டிய கட்டுரைகள், இந்தியப் பெண்ணியவாதிகள் என்பதில் இணைக்க வேண்டும். பின் அதிலுள்ள கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்க வேண்டும். எதுவும் இன்றி இருப்பதற்கு குறுங்கட்டுரையாக இருப்பது மேல் அல்லவா!
  2. விக்கித்திட்டம் பெண்ணியம் கீழுள்ள கட்டுரைகளை சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாகப் பிரிக்க வேண்டும்.

இரண்டாவது இலக்கு

பெரும் இலக்கு

முடிந்தவை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya