விக்கிப்பீடியா பேச்சு:பகுப்பாக்கம்உறுதி செய்தல்இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உதவி:பகுப்பு எனும் பக்கத்திற்கு நகர்த்தலாமா? தேவைப்படும் உதவிகள் ஒரே இடத்தில் இருப்பது சிறந்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:50, 28 ஆகத்து 2022 (UTC) தனியானதொரு பக்கமாக இருத்தலே சரி என புரிந்து கொண்டேன். எவ்விதம் இயங்குகிறது என்பதை உதவி:பகுப்பு விளக்குகிறது. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் எனும் பக்கம், உரிய வழிகாட்டல்களைத் தருகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:20, 12 பெப்ரவரி 2023 (UTC) கருத்து@Selvasivagurunathan m: லாரி என்ற மலையாளத் திரைப்படத்தில் மலையாளத் திரைப்படங்கள் என்ற பகுப்பை நீக்கியுள்ளீர்கள். ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் மட்டும் தமிழ்த் திரைப்படங்கள் என்ற பகுப்பை சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிட்ட ஆண்டை குறிப்பிட்டு [×××× தமிழ்த் திரைப்படங்கள்] இந்த பகுப்பிடுதல் தான் நல்லது என்பது என் கருத்து. --சா. அருணாசலம் (பேச்சு) 23:35, 11 பெப்ரவரி 2023 (UTC)
// * இந்தியாவில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு: இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள், (ஆண்டு) xxxx தமிழ்த் திரைப்படங்கள் போன்ற பகுப்புகளை இட வேண்டும். // --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:28, 12 பெப்ரவரி 2023 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia