விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதி
விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Vijayawada East Assembly constituency) அல்லது படமாடா என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] எல்லை நிர்ணய உத்தரவுகளின்படி (1967), இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. [2] இது திருவூரு, விஜயவாடா மத்திய, விஜயவாடா மேற்கு, மைலவரம், நந்திகாமம் மற்றும் ஜக்கையபேட்டா ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[3] 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற காடே ராமமோகன் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்.[4] மார்ச்சு 25, 2019-ன் படி இத்தொகுதியில் மொத்தம் 275,655 வாக்காளர்கள் உள்ளனர்.[5] மண்டலங்கள்சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் மண்டலம் மற்றும் பகுதிகள்:[3]
சட்டமன்ற உறுப்பினர்கள்தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காடே ராமமோகன்.[6]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia