வில்லியம் நகர்

வில்லியம் நகர்
Williamnagar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்கிழக்கு காரோ மலை மாவட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்18,251
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
794111
வாகனப் பதிவுMl-07b 3172

வில்லியம் நகர், இந்திய மாநிலமான மேகாலயாவிலுள்ள கிழக்கு காரோ மலை மாவட்டத்தின் தலைநகராகும்.

மக்கள் தொகை

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்,[1] இங்கு 18,251 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 52% மக்கள் ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 67% கல்வியறிவு பெற்றுள்ளனர்.

அரசியல்

இந்த நகரம் வில்லியம் நகர் சட்டமன்றத் தொகுதிக்கும், துரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

சான்றுகள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-20.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya