இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்
இந்தியா இருபத்தி எட்டு மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களாக (UTs) பிரிக்கப்பட்டுள்ளது.[1] யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மேலும் அவர்களின் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்கின்றன. மூன்று யூனியன் பிரதேசங்கள்,சம்மு காசுமீர் , தில்லி தேசிய தலைநகரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரிக்கு தங்கள் சொந்த சட்டமன்றங்கள் இருக்கின்றன. 1956-இல், மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் பிறகு அவற்றின் அமைப்பு பெரிய அளவில் மாறாமல் உள்ளது. ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மேலும் நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[2] மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், நிர்வாக சட்டம் மற்றும் நீதித்துறை தலைநகரங்களில் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளன. இமாச்சலப் பிரதேசம் , கருநாடகம் , மகாராட்டிரம் மற்றும் உத்தராகண்டம் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்றங்கள் கோடை மற்றும் குளிர்கால அமர்வுகளுக்காக வெவ்வேறு தலைநகரங்களில் கூடுகின்றன. இலடாக்கு அதன் நிர்வாக தலைநகரங்களாக லே மற்றும் கார்கில் இரண்டையும் கொண்டுள்ளது. மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்கள் நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை தலைநகரங்களின்படி வரிசைப்படுத்தப்படுகின்றன. நிர்வாக தலைநகரம் என்பது நிர்வாக அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள இடம். ![]() மாநிலங்கள்: ஒன்றியப் பகுதிகள்:
குறிப்புகள்
மூலம்
|
Portal di Ensiklopedia Dunia