வீமன்காமம்

வீமன்காமம்
Veemankamam
கிராமம்
வீமன்காமம் is located in இலங்கை
வீமன்காமம்
வீமன்காமம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°48′N 80°2′E / 9.800°N 80.033°E / 9.800; 80.033
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதெல்லிப்பழை

வீமன்காமம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது காங்கேசன்துறைக்குத் தெற்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 7". Retrieved 10 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

9°48′N 80°2′E / 9.800°N 80.033°E / 9.800; 80.033

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya