வீரியம்பட்டி

வீரியம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 207

வீரியம்பட்டி (Veeriampatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேங்கடதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 150, மொத்த மக்கள் தொகை 560, இதில் 286 ஆண்களும், 274 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-11.
  2. "Veeriampatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-12-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya