வெம்பக்கோட்டை

வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை
அமைவிடம்: வெம்பக்கோட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°20′06″N 77°46′05″E / 9.3349765°N 77.7680218°E / 9.3349765; 77.7680218
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வெம்பக்கோட்டை (ஆங்கிலம் : Vembakkottai) இது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது விருதுநகருக்கு தென்மேற்கில் 47.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையிலுள்ள விஜய கரிசல் குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

3ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணாலான சதுரங்க காய்கள், மனிதனின் தலைச்சிற்ப ஓடு போன்ற 2150க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

வெம்பக்கோட்டை நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya