வேந்தன்பட்டி

வேந்தன்பட்டி
வேந்தன்பட்டி is located in தமிழ்நாடு
வேந்தன்பட்டி
வேந்தன்பட்டி
வேந்தன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°14′59″N 78°30′45″E / 10.2497°N 78.5126°E / 10.2497; 78.5126
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
159.18 m (522.24 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
622403
புறநகர்ப் பகுதிகள்திருக்களம்பூர், நெற்குப்பை, சிறுமருதூர், தெக்கூர்
மக்களவைத் தொகுதிசிவகங்கை
சட்டமன்றத் தொகுதிதிருமயம்

வேந்தன்பட்டி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டை நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] பொன்னமராவதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இவ்வூர் உள்ளது.[4]

அமைவிடம்

வேந்தன்பட்டி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 159.18 மீ. உயரத்தில், (10°14′59″N 78°30′45″E / 10.2497°N 78.5126°E / 10.2497; 78.5126) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.

வேந்தன்பட்டி is located in தமிழ்நாடு
வேந்தன்பட்டி
வேந்தன்பட்டி
வேந்தன்பட்டி (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்கள்

நெய் நந்தீசுவரர் கோயில்[5] மற்றும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் கோயில்[6] ஆகிய இந்துக் கோயில்கள் வேந்தன்பட்டியில் கட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. Aanmeega Sutrula Vazhi Thunaivan- A Guide for Pilgrims. Bharathi Puthakalayam.
  2. Meyvali Nākappa Ceṭṭiyār (1982). Jakatkuru Āticaṅkarar kāṇikkai malarāka veḷiyiṭṭa Ān̲mīka Vētaner̲i, en̲n̲um, Ir̲aivan̲in̲ tikku vijayam. Vin̲iyōkippavar A.N. Rāman̲ātan̲.
  3. Śrīraṅkam Cittar (1991). Vāl̲vin̲ tir̲uvukōl. Śrīraṅkam Cittar.
  4. தினமணி (2021-12-17). "நெய் மணக்கும் நந்தீஸ்வரர்!" (in ta). https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2021/Dec/17/nandeeswarar-smells-of-ghee-3756645.html. 
  5. "Nei Nandeeswarar Temple : Nei Nandeeswarar Nei Nandeeswarar Temple Details". https://temple.dinamalar.com/new.php?id=994. 
  6. [1]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya