வைக்கம் நகராட்சி

வைக்கம் நகராட்சி, கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 22,367 மக்கள் வசிக்கின்றனர். [1].

சுற்றியுள்ள இடங்கள்

  • கிழக்கு - உதயனாபுரம் ஊராட்சி
  • மேற்கு - வேம்பநாட்டு ஏரி
  • வடக்கு - உதயனாபுரம் ஊராட்சி
  • தெற்கு - டி.வி.புரம் ஊராட்சி, வல்யானப்புழை

வழிபாட்டுத் தலங்கள்

சான்றுகள்

  1. Census data 2001
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya