கோட்டயம் மாவட்டம்

கோட்டயம்
—  மாவட்டம்  —
கோட்டயம்
அமைவிடம்: கோட்டயம், கேரளம் , இந்தியா
ஆள்கூறு 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E / 9.595; 76.531
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் Kottayam
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி கோட்டயம்
மக்கள் தொகை

அடர்த்தி

19,53,646 (2001)

1,025/km2 (2,655/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-
இணையதளம் kottayam.nic.in


கோட்டயம் மாவட்டம் (Kottayam district) கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.[2][3]

மேற்குத் தொடர்ச்சி மலைகள், வேம்பநாட்டு ஏரி, குட்டநாடு ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. அவை:

ஆட்சிப் பிரிவுகள்

இது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[4]

மக்களவைத் தொகுதிகள்:[4]

குறிப்பிடத்தக்கோர்

மேலும் பார்க்க

குறிப்புகள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. கோட்டையம் மாவட்டம் புகையிலை புகையிலையற்ற மாவட்டமாக ஆக்கப்படவுள்ளது பற்றிய செய்தி யாகூ! இந்தியா
  3. "இதுபற்றிய இந்துப் பத்திரிகைச் செய்தி". Archived from the original on 2008-09-30. Retrieved 2010-08-03.
  4. 4.0 4.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-16.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya