ஷஹீர் ஷேக்
ஷஹீர் ஷேக் (பிறப்பு: 26 மார்ச் 1984) ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர், புகைப்படக்கலைஞர் மற்றும் விளம்பர நடிகர். இவர் 2009ஆம் ஆண்டு Kya Mast Hai Life என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி, Navya..Naye Dhadkan Naye Sawaal போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் என்ற தொடரில் அர்ஜுனன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்[1][2]. ஆரம்பகால வாழ்க்கைஷேக் 26 மார்ச் 1984ம் ஆண்டு சம்மு காசுமீர் ரில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவர் தற்போது மும்பை, இந்தியா வில் வசித்து வருகிறார். தொழில்இவர் 2009ஆம் ஆண்டு டிஸ்னி சேனல்லில் Kya Mast Hai Life என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி, Navya..Naye Dhadkan Naye Sawaal போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் என்ற தொடரில் அர்ஜுனன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சின்னத்திரை
விருதுகள்இவர் Kya Mast Hai Life என்ற தொடரில் நடித்ததன் மூலம் 7 விருதுகளை வென்றார், அதை தொடர்ந்து Navya..Naye Dhadkan Naye Sawaal என்ற தொடருக்காக 5 விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றார் என்பது குறிப்படத்தக்கது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia