ஸ்டார் இந்தியா

ஸ்டார் இந்தியா
வகைதுணை நிறுவனம்
நிறுவனர்(கள்)பாக்ஸ் நெட்வொர்க்குகள் குழு ஆசியா பசிபிக்
சேவை வழங்கும் பகுதிதெற்காசியா, மத்திய கிழக்கு, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா
முதன்மை நபர்கள்
  • உதய் சங்கர் (தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி)
  • கே மாதவன் (நாட்டின் தலைவர்)
  • கெளதம் தாக்கர் (தலைமை நிர்வாக அதிகாரி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)
தொழில்துறைமக்கள் ஊடகம்
உற்பத்திகள்ஒளிபரப்பு
திரைப்படம்
பொழுதுபோக்கு
வலை போர்டல்
வருமானம்84.25 பில்லியன் (ஐஅ$980 மில்லியன்) (2018)
தாய் நிறுவனம்வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியா
உள்ளடக்கிய மாவட்டங்கள்ஏசியானெட் ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ்
ஹாட்ஸ்டார்
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
புரோ கபடி கூட்டிணைவு (74%)
இந்தியன் சூப்பர் லீக் (40%)
ஸ்டார் டிவி

ஸ்டார் இந்தியா (ஆங்கிலம்: STAR India) ஒரு இந்திய நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். ஐக்கிய அமெரிக்கவிலுள்ள மக்கள் தொடர்பு சாதன பன்னாட்டு நிறுவனமான ’21ஆம் செஞ்சுரி பாக்ஸ்’க்குச் சொந்தமானது. இதன் தலைமையகம் மும்பை, இந்தியாவில் அமைந்துள்ளது. இதன் அலுவலகங்கள் சென்னை மற்றும் டெல்லியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 1 ஆகஸ்ட், 1991ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தமிழ், ஹிந்தி, மராத்தி, பெங்காலி உள்பட 8 மொழிகளில் 33 தொலைக்காட்சி அலைவரிசைகள் உண்டு.

சொந்தமான அலைவரிசைகள்

On air channels

அலைவரிசை மொழி வகை SD/HD கிடைக்கும் குறிப்புகள்
ஏஷ்யாநெட் மலையாளம் பொழுதுபோக்கு SD+HD
ஏஷ்யாநெட் பிளஸ் திரைப்படம் & பொழுதுபோக்கு SD
ஏஷ்யாநெட் முவி திரைப்படம் SD
பேபி டிவி ஆங்கிலம் சிறுவர்கள் SD+HD
பிண்டஸ் இந்தி பொழுதுபோக்கு SD
டிஸ்னி சேனல்[1] தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி சிறுவர்கள் SD
டிஸ்னி இன்டர்நேஷனல்[1] ஆங்கிலம் பொழுதுபோக்கு HD
டிஸ்னி ஜூனியர் இந்தியா தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி சிறுவர்கள் SD
பாக்ஸ் லைஃப் வாழ்க்கைமுறை SD+HD
ஹங்காமா டிவி[1] தமிழ், தெலுங்கு, இந்தி சிறுவர்கள் SD
மார்வெல் HQ[1] தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி SD
நேஷனல் ஜியாகிரபிக் இன்போடெயின்மென்ட் SD+HD
நாட் ஜியோ வில்ட SD+HD
ஸ்டார் பாரத் இந்தி பொழுதுபோக்கு SD+HD முன்பு லைப் ஓகே
ஸ்டார் கோல்ட் திரைப்படம் SD+HD
ஸ்டார் கோல்ட் 2 SD+HD முன்பு மூவிஸ் ஓகே
ஸ்டார் கோல்ட் செலக்ட் SD+HD
ஸ்டார் ஜல்சா வங்காளம் பொழுதுபோக்கு SD+HD
ஸ்டார் ஜல்சா மூவிஸ் திரைப்படம் SD+HD
ஸ்டார் மா தெலுங்கு பொழுதுபோக்கு SD+HD
ஸ்டார் மா மூவிஸ் திரைப்படம் SD+HD
ஸ்டார் மா கோல்ட் SD
ஸ்டார் மா மியூசிக் இசை SD
ஸ்டார் மூவிஸ் ஆங்கிலம் திரைப்படம் SD+HD
ஸ்டார் மூவிஸ்செலக்ட் HD
ஸ்டார் ப்ரவாஸ் மராத்தி பொழுதுபோக்கு SD+HD
ஸ்டார் பிளஸ் இந்தி பொழுதுபோக்கு SD+HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆங்கிலம் விளையாட்டு SD+HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 SD+HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 SD+HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 SD+HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி இந்தி SD+HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தமிழ் SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு தெலுங்கு SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் கன்னடம் SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 வங்காளம் வங்காளம் SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மராத்தி மராத்தி SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் இந்தி SD இலவசமாக ஒளிபரப்பக்கூடிய விளையாட்டு அலைவரிசை
ஸ்டார் சுவர்ணா கன்னடம் பொழுதுபோக்கு SD+HD
ஸ்டார் சுவர்ணா பிளஸ் SD
ஸ்டார் உட்சவ் இந்தி பொழுதுபோக்கு SD
ஸ்டார் உட்சவ் மூவிஸ் திரைப்படம் SD
விஜய் தொலைக்காட்சி தமிழ் பொழுதுபோக்கு SD+HD
விஜய் சூப்பர் தொலைக்காட்சி திரைப்படம் SD
ஸ்டார் வேர்ல்ட் ஆங்கிலம் பொழுதுபோக்கு SD+HD
ஸ்டார் வேர்ல்ட் பிரிமியர் HD

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Star India launches Disney Kids Pack with new campaign - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
STAR TV (Asia)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya