ஹர்தோய் மக்களவைத் தொகுதி

ஹர்தோய்
UP-31
மக்களவைத் தொகுதி
Map
ஹர்தோய் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஜெய்பிரகாசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஹர்தோய் மக்களவைத் தொகுதி (Hardoi Lok Sabha constituency; Hindi: हरदोई लोकसभा निर्वाचन क्षेत्र) வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொத்தம்  80 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்ற பிாிவுகள்

  1. சவாஜ்புா்
  2. ஷஹாபாத்
  3. ஹர்தோய்
  4. கோபமவு
  5. சண்டி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் முடிவுகள்

2024

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஹார்தோய்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜெய் பிரகாசு ராவத் 4,86,798 44.25 9.47
சமாஜ்வாதி கட்சி உஷா வர்மா 4,58,942 41.72 Increase0.52
பசக பீமாராவ் அம்பேதகார் 1,22,629 11.15 Increase11.15
நோட்டா நோட்டா (இந்தியா) 8,814 0.80 0.24
வாக்கு வித்தியாசம் 27,856 2.53 5.83
பதிவான வாக்குகள் 11,00,116 57.58 0.96
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Constituencies" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-09-16. Retrieved 2024-09-16. {{cite web}}: Text "India" ignored (help); Text "Website of District Hardoi" ignored (help)
  2. "Hardoi Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-09-16. Retrieved 2024-09-16.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2431.htm
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya