பிலிபித் மக்களவைத் தொகுதி
பிலிபித் மக்களவைத் தொகுதி (Pilibhit Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சட்டமன்றத் தொகுதிகள்பிலிபித் மக்களவைத் தொகுதி ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்முதல் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியும் இதனைத் தொடர்ந்து பிரஜா சோசலிச கட்சி இந்த இடத்தை மூன்று முறை வென்றது. பின்னர், அடுத்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசும் கூட்டணிக் கட்சிகளும் இந்த இடத்தை நான்கு முறை வென்றுள்ளன. 1989 முதல், நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மேனகா காந்தி இந்த இடத்தை தனது செல்வாக்கின் கீழ் வைத்திருந்தார். பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டதன் மூலமோ அல்லது சுயேச்சையாகவோ போட்டியிடு இவர் இந்த இடத்தை வென்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி 1991 நாடாளுமன்றத் தேர்தலில் பிலிபித் நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதா தளத்தின் மேனகா காந்தியினைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. அயோத்தி அலை 2004க்குள் மேனகா காந்தி பாஜகவில் சேர்ந்தார். இந்த ஆண்டு பாஜகவின் வேட்பாளராக இவர் இந்த இடத்தில் போட்டியிட்டு வென்றார். இவர் 2009-இல் ஆன்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2014-இல் பிலிபித் திரும்பினார். பிலிபித் நாடாளுமன்றத் தொகுதி, இந்திய நாடாளுமன்றத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பெண் வேட்பாளரை அனுப்பிய ஒரு சில தொகுதிகளில் ஒன்றாகும்.[3]
தேர்தல் முடிவுகள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்
(ஆதாரம் இந்திய தேர்தல் ஆணையம்) [4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia