16வது மேற்கு வங்க சட்டப்பேரவை

16ஆவது மேற்கு வங்க சட்டசபை
15 வது சட்டசபை 17 வது சட்டசபை
மேலோட்டம்
சட்டப் பேரவைமேற்கு வங்க சட்டமன்றம்
தவணை2016 – 2021
தேர்தல்2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்
அரசுஇரண்டாம் பானர்ஜி அமைச்சகம்
எதிரணிஇந்திய தேசிய காங்கிரசு
உறுப்பினர்கள்295 (294 தேர்ந்தெடுக்கப்பட்டவர் + 1 பரிந்துரைக்கப்பட்டவர்)
மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சித் தலைவர்அப்துல் மன்னன்
Party controlஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

16ஆவது மேற்கு வங்க சட்டப்பேரவையானது, 2016 ஏப்ரல் 4 முதல் மே 5 வரை நடைபெற்ற 2016 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டது.[1] மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் 19 மே 2016 இல் வெளியானது. எந்தக் கூட்டணியும் இல்லாமல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. 16 மே 2016 அன்று தேர்தல்கள் நடந்தன, அடுத்த தேர்தல்கள் 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்தன. முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் மே 27, 2016 அன்று பதவியேற்றனர். மம்தா பானர்ஜி இரண்டாவது முறையாக முதலாமைச்சராக பதவியேற்றார்.[2]

மேற்கோள்கள்

  1. "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India". infoelections.com.
  2. "16th West Bengal Assembly". infoelection.com. 2016-05-27. Retrieved 2025-03-31.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya