1848 (திரைப்படம்)
1848[1][2] என்பது 2023 ஆம் ஆண்டு வெளியாகும் இந்திய தமிழ் மொழி குற்றப்புனைவு மற்றும் அவல நகைச்சுவை வகையான திரைப்படம். தமிழ் தியாகராஜன் [3] இயக்குநராக அறிமுகம் ஆகிறார் மற்றும் எம். டி. விஜய் தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் ஜூனியர் எம்ஜிஆர் ஆனந்த் பாபு மற்றும் கிரிஷா குரூப் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் காதல் சுகுமார், மற்றும் ஜான் ஷப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[4] புதிய இசை அமைப்பாளர் ஹரிகர சுதன் இசையமைத்து இருக்கிறார். இதற்கு முன்பு நடராஜன் சுப்பிரமணியம் தலைமையிலான [1] Infinity (2023 film) தமிழ் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேலை செய்த சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.டி.விஜய் படத்தொகுப்பு செய்துள்ளார்.[5][6] நடிகர்கள்
படப்பிடிப்புபடப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் எடுக்கப்பட்டது. கதை சுருக்கம்முருகன் சிலையை தேடி செல்லும் மதி, அதற்கு இடையூறாக இருக்கிறார்கள் செந்தில் முருகன் மற்றும் கலிவரதன் ஆட்கள் இவர்களை சமாளித்து சிலையை மீட்டு தனது நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.[7] திரைப்படத்தின் முன்னோட்டம்1848 தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் [2] [8] ஜூன் 7, 2024 அன்று [3] zee music south மூலமாக திரைப் பிரபலம் இயக்குநர் தமிழரசன் (இயக்குநர்) பலர் இணைந்து youtube பக்கத்தின் மூலமாக மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia