2014 பொதுநலவாய சுவர்ப்பந்து விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் சுவர்ப்பந்து விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.[1]

2014 பொதுநலவாய சுவர்ப்பந்து விளையாட்டுக்கள்
நடத்தும் நகரம்கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து இசுக்காட்லாந்து
காலம்24 ஜூலை - 3 ஆகஸ்ட் 2014
பங்குபற்றுவோர்119 வீரர்கள்
28 நாடுகளில் இருந்து
நிகழ்வுகள்5
2010
2018


பங்கெடுத்த நாடுகள்

பதக்கப் பட்டியல்

சுவர்ப்பந்து விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஆத்திரேலியா 2 0 1 3
2  இங்கிலாந்து 1 5 3 9
3  இந்தியா 1 0 0 1
 மலேசியா 1 0 0 1
5  நியூசிலாந்து 0 0 1 1
மொத்தம் 5 5 5 15

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  1. "Sports Schedule - Squash" (PDF). Glasgow 2014. Retrieved 8 April 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya