2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (2016 South Asian Games, officially the XII South Asian Games) என்பது 2016இல் 5 பெப்ரவரி தொடக்கம் 16 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவை இந்தியாவின் குவகாத்தி மற்றும் சில்லாங் நகரங்களில் நடைபெறுகின்றன.[1] 228 போட்டிகள் மற்றும் 23இற்கும் மேற்பட்ட விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன. மொத்தமாக 2,672 போட்டியாளார்கள் இந்தப் போட்டிகளிலும், விளையாட்டுக்களிலும் பங்குபற்றுகின்றனர்.[2] இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை 5 பெப்ரவரி 2016 அன்று குவகாத்தியில் தொடக்கிவைத்தார்.[3][4] பங்குபற்றும் நாடுகள்8 நாடுகள் இப்போட்டியில் போட்டியிடுகின்றன. அவை பின்வருமாறு:[2]
பதக்க நிலை
போட்டிகளை நடத்தும் நாடு
நாட்காட்டி5 பெப்ரவரி 2016இல் குறிக்கப்பட்ட 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் துல்லியமான கணிப்பீடு.[2][6]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia