2023 மகளிர் பிரீமியர் லீக் (2023 Women's Premier League (cricket)) (விளம்பர காரணங்களுக்காக டாட்டா குழுமம் பிரீமியர் லீக் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் ஒருங்கிணைக்கப்படும் மகளிருக்கான இருபது20 போட்டியின் துவக்கப் பருவம் ஆகும்.[1] ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி மார்ச் 4 ,2023 முதல் மார்ச் 26 வரை நடைபெறுகிறது [2][2][2]
தொடரில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே தனியாக ஒரு போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.
டெல்லி கேப்பிடல்ஸ் 60 ஓட்டங்களில் வெற்றி பிராபோர்ன் விளையாட்டரங்கம், நவி மும்பை நடுவர்கள்: நாராயணன் ஜனனி (இந்) மற்றும் சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்) ஆட்ட நாயகன்: டோரா நோரிஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
உபி வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், மும்பை நடுவர்கள்: சஞ்சய் குமார் சிங் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்) ஆட்ட நாயகன்: கிரேஸ் ஹாரிஸ் (உபி வாரியர்ஸ்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது. தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் 9 இலக்குகளில் வெற்றி பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: பஷ்சிம் பதக் (இந்) மற்றும் ரஞ்சீவ் சர்மா (இந்) ஆட்ட நாயகன்: ஹேலி மேத்யூஸ் (மும்பை இந்தியன்ஸ்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 42 ஓட்டங்களில் வெற்றி டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: விருந்தா ரதி (இந்) மற்றும் சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்) ஆட்ட நாயகன்: ஜெஸ் ஜோனாசென் (டெல்லி கேப்பிடல்ஸ்)
உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது
குஜராத் ஜெயிண்ட்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: சஞ்சய் குமார் சிங் (இந்) மற்றும் ரஞ்ஜீவ் ஷர்மா (இந்) ஆட்ட நாயகன்: சோஃபியா டங்க்லி (குஜராத் ஜெயிண்ட்ஸ்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 8 இலக்குகளில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: மதனகோபால் குப்புராஜ் (இந்) மற்றும் விருந்தா ரதி (இந்) ஆட்ட நாயகன்: சைகா இஷாக் (மும்பை இந்தியன்ஸ்)
டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
உபி வாரியர்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: சௌரப் தோத்தே (இந்) மற்றும் நாராயணன் ஜனனி (இந்) ஆட்ட நாயகன்: அலிசா ஹீலி (உபி வாரியர்ஸ்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 10 இலக்குகளில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: சஞ்சய் குமார் சிங் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்) ஆட்ட நாயகன்: மரிசேன் காப் (டெல்லி கேப்பிடல்ஸ்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: பஷ்சிம் பதக் ஆட்ட நாயகன்: ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்)
உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
எலிஸ் பெர்ரி 67* (52) ஷிகா பாண்டே 3/23 (4 ஓவர்கள்)
ஆலிஸ் கேப்ஸி 38 (24) ஆஷா ஷோபனா 2/27 (4 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: சௌரப் தோத்தே மற்றும் நிதின் பண்டிட் (இந்) ஆட்ட நாயகன்: ஜெஸ் ஜோனாசென் (டெல்லி கேப்பிடல்ஸ்)
டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் 55 ஓட்டங்களில் வெற்றி பெற்றது பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்) ஆட்ட நாயகன்: ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.[7][8]
கிரேஸ் ஹாரிஸ் 46 (32) எலிஸ் பெர்ரி 3/16 (4 ஓவர்கள்)
கனிகா அஹுஜா 46 (30) தீப்தி சர்மா 2/26 (4 ஓவர்கள்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: மதனகோபால் குப்புராஜ் (இந்) மற்றும் சஞ்சய் குமார் சிங் (இந்) ஆட்ட நாயகன்: கனிகா அஹுஜா (ராயல் சேலஞ்சர் பெங்களூர்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: சௌரப் தோத்தே மற்றும் ரஞ்சீவ் சர்மா (இந்) ஆட்ட நாயகன்: ஆஷ்லி கார்ட்னர் (குஜராத் ஜெயிண்ட்ஸ்)
டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
உபி வாரியர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: நிதின் பண்டிட் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்) ஆட்ட நாயகன்: தீப்தி சர்மா (உபி வாரியர்ஸ்)
உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ராயல் சேலஞ்சர் பெங்களூர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: விருந்தா ரதி (இந்) மற்றும் சஞ்சய் குமார் சிங் (இந்) ஆட்ட நாயகன்: சோஃபி டெவின் (ராயல் சேலஞ்சர் பெங்களூர்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
உபி வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: சௌரப் தோத்தே மற்றும் சஞ்சய் குமார் சிங் (இந்) ஆட்ட நாயகன்: கிரேஸ் ஹாரிஸ் (உபி வாரியர்ஸ்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
உபி வாரியர்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.[9][10]
டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்) மற்றும் ரஞ்சீவ் சர்மா (இந்) ஆட்ட நாயகன்: மரிசேன் காப் (டெல்லி கேப்பிடல்ஸ்)
டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை நடுவர்கள்: நாராயணன் ஜனனி (இந்) மற்றும் மதனகோபால் குப்புராஜ் (இந்) ஆட்ட நாயகன்: அமெலியா கெர் (மும்பை இந்தியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை நடுவர்கள்: நிதின் பண்டிட் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்) ஆட்ட நாயகன்: ஆலிஸ் கேப்ஸி (டெல்லி கேப்பிடல்ஸ்)
டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.[11][12]